About Us
Welcome to Al Furqan Islamic College for Women, a distinguished institution dedicated to providing comprehensive Islamic education and empowering women through knowledge and skill development. Run by Arqam Trust, our college is located in the serene town of Adirampattinam, in the Thanjavur District of Tamil Nadu. We are committed to nurturing the next generation of female Islamic scholars and leaders.
At Al Furqan Islamic College for Women, we are dedicated to providing an enriching educational experience that prepares our students for both worldly and spiritual success. Join us in our mission to educate and empower the women of tomorrow.
Apply Online Here..!
அறிவு மற்றும் ஆன்மீகம் இரண்டையும் வளர்க்கும் ஒரு விரிவான இஸ்லாமிய கல்வியுடன் உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை பிரகாசமாக்குங்கள். ஆன்லைனில் விண்ணப்பிக்க, தயவுசெய்து இங்கே கிளிக் செய்க, இன்ஷாஅல்லாஹ், இந்த வாழ்க்கையிலும் மறுமையிலும் அவர்களின் வெற்றிக்கு வழி வகுக்கவும்.
பாடத்திட்டத்தின் சிறப்பம்சங்கள்
- தஜ்வீத் மற்றும் ஹிப்ளு
- இஸ்லாமிய வரலாறு
- இஸ்லாமிய சட்டவியல்
- இஸ்லாமிய உளவியல்
- நஹ்வு மற்றும் ஸர்ஃப் (அரபி இலக்கணம்)
- குர்ஆன் கலை
- ஹதீஸ் கலை
- இஸ்லாமிய பொருளியல்
- இஸ்லாமிய அறிவியல்
- மொழிப் பயிற்சி
Why Choose Al Furqan Islamic College for Women?
கல்லூரியின் பாடத்திட்டங்கள்
Courses & Curriculum
At our institution, we are committed to offering a rich and comprehensive Islamic education. Our courses are designed to deepen students’ understanding of Islam, its teachings, history, and contemporary applications. Here’s an engaging overview of our offerings:
Degree Courses
- BA Arabic (3 Years)
Diploma Courses
- Master Diploma in Islamic Teacher Training - MITT (2 Years Course)
- Diploma in Islamic Studies - DIS (1 Year Course)
- Diploma in Arabic - CPIA (1 Year Course)
- Diploma in Nutrition Dietetics - DND (1 Year Course)
- Diploma in Counselling Psychology - DCP (1 Year Course)
- Diploma in Integrated English - DIE (1 Year Course)
பாடத்திட்டத்தின் சிறப்பம்சங்கள்
- English
- Quranic memorization (Hifz Class) is attached to degree and diploma courses.
- 3 Years Degree (Alima Course)
- Multidisciplinary Diploma Courses
- Arabic Language Resource Development Training Courses
- Discipline and skill development exercises
- Live classes by female teachers
- Islamic policy, Islamic law, Arabic Language, Quran Tafsir, Hadith, Tafsir & Hadith basic education, Islamic history.
- Fundamentals of Islamic Jurisprudence (Fiqh) and Islamic history will be taught along with sources.
- Tamil
- டிகிரி மற்றும் டிப்ளோமா படிப்புகளுடன் குர்ஆன் மனனம் (ஹிஃப்ளு) இணைக்கப்பட்டுள்ளது.
- 3 ஆண்டுகள் பட்டப்படிப்பு (ஆலிமா கோர்ஸ்)
- பல துறைகள் சார்ந்த டிப்ளமோ படிப்புகள்
- அரபி மொழி வள மேம்பாட்டு பயிற்சி வகுப்புகள்
- ஒழுக்கம் மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சிகள்
- பெண் ஆசிரியைகள் மூலமாக நேரடி வகுப்புகள்
- இஸ்லாமிய கொள்கை, இஸ்லாமிய சட்டவியல், அரபு மொழி, குர்ஆன் தப்ஸீர், ஹதீஸ் விளக்கம், தப்ஸீர் & ஹதீஸ் அடிப்படை கல்வி, இஸ்லாமிய வரலாறு.
- இஸ்லாமிய சட்டதிட்டங்கள் (ஃபிக்ஹ்) மற்றும் இஸ்லாமிய வரலாறு போன்றவைகளில் அடிப்படைகளில் ஆதாரங்களோடு பயிற்றுவிக்கப்படும்.